Pages

Saturday 17 January 2015

சென்னையில் மிகச் சிறப்பாக நடை பெற்ற புத்தாண்டு பரிசு குறும்பட வெளியீடு!

சென்னை வடபழனி ஆர்கே அரங்கத்தில் இயக்குநர் வ. கௌதமன் அவர்கள் இயக்கத்தில், மணிவண்ணன் மற்றும் ஜீவானந்தம் அவர்களின் தயாரிப்பில் சமூக சிந்தனை கொண்ட குறும்படம் புத்தாண்டு பரிசு வெளியீடப்பட்டது.


இப் படம் தமிழகத்தை சுடுகாடக்கிய மதுவுக்கு எதிரான படம். இவ் விழாவில் பழ. நெடுமாறன் , உணர்ச்சி பாவலர் காசி ஆனந்தன் , பாமக மருத்துவர் ராமதாஸ் , மதிமுக துணைப் பொதுச் செயளாளர் மல்லை சத்திய , நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் , தமிழ்தேசியப் பேரியக்கத்தின் தலைவர் மணியரசன், இயக்குநர் வீ. சேகர் , திருச்சி வேலுச்சாமி , வணிகர் சங்கத் தலைவர் வெள்ளையன் , புதியபார்வை ம.நடராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 வ. கௌதமன்அவர்கள் 'மகிழ்ச்சி'என்ற குடும்பபாங்கானபடத்தைஎடுத்தவர் என்பது குறிப்பிடதக்கது. 

0 comments

Post a Comment