Pages

Tuesday 13 January 2015

ஸ்ரீதிவ்யாவின் ஹீரோக்களை வளைத்து போடும் ஆனந்தி.

தமிழ் திரையுலகில் சமீபத்தில் அறிமுகமான நாயகிகளில் ஸ்ரீதிவ்யா மற்றும் ஆனந்தி ஆகிய இருவர்களுக்கும் வாய்ப்புகளை பிடிக்கும் போட்டி கடுமையாக
நடைபெறுவதாக கூறப்படுகிறதுஸ்ரீதிவ்யாவின் ஹீரோக்களை எல்லாம் ஆனந்தி வளைத்து போடுவதால் ஸ்ரீதிவ்யா அதிர்ச்சி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. பென்சில் படத்தில் நடிக்கும் ஸ்ரீதிவ்யாவின் ஹீரோ, ஜி.வி.பிரகாஷுடன் த்ரிஷா இல்லைன்னா நயன் தாரா' என்ற படத்திலும் ஈட்டி படத்தில் ஸ்ரீதிவ்யாவின் ஹீரோ அதர்வாவுடன் சற்குணம் இயக்கும் படத்திலும் ஜோடியாக நடிக்க ஆனந்தி ஒப்பந்தமாகியுள்ளதால் ஸ்ரீதிவ்யாவுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாக உள்ளதாம்.

பென்சில், ஈட்டியை விட ஆனந்தி நடிக்கும் படங்கள் ஹிட் ஆனால் அந்த ஹீரோக்கள் செண்டிமெண்ட் காரணமாக ஆனந்தியை அடுத்தடுத்த படங்களில் புக் செய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் ஸ்ரீதிவ்யா கலக்கத்தில் இருக்கின்றார்.

எனவே அடுத்து ஒருசில முக்கிய நடிகர்களுடன் ஜோடி சேர ஸ்ரீதிவ்யா வலை விரித்து வருவதாகவும் தன்னுடைய பலவிதமான போஸ்கள் உள்ள புகைப்படங்களை முன்னணி ஹீரோக்களுக்கு அவர் அனுப்பி கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது

0 comments

Post a Comment