Pages

Tuesday 20 January 2015

1980-களில் கலக்கிய கதாநாயகர்கள்– நாயகிகள் சந்திப்பு: சிம்பு, நமீதா நடனம்

 திரையுலகில் 1980-களில் கலக்கிய கதாநாயகர்களும், கதாநாயகிகளும் சந்திக்கும் நிகழ்ச்சிக்கு சென்னையில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இவர்கள் வருடம் தோறும் இதற்காக ஒரு நாளை ஒதுக்குகின்றனர்.

அன்றைய தினம் நட்சத்திர ஓட்டலில் விருந்துக்கு ஏற்பாடு செய்து எல்லோரும் ஒரே சீருடையில் பங்கேற்று ஆட்டம், பாட்டம் என கொண்டாடி வருகின்றனர்.
0 comments

Monday 19 January 2015

ஷங்கர், விக்ரம், சந்தானம் மன்னிப்பு கேட்க வேண்டும்..! – ‘ஐ’ சர்ச்சை


பொங்கலுக்கு வெளியான ஷங்கரின் ‘ஐ’ உலகம் முழுக்க வெற்றியடைந்து தொடர்ந்து ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது. படத்தில் விக்ரமின் நடிப்பு எல்லா தளங்களிலும் தொடர்ந்து பாராட்டப்பட்டு வருகிறது.
இருந்தும், படத்தின் ஐந்து வில்லன்களில் ‘திருநங்கை’ பாத்திரமும் இருக்கிறது. அந்தப் பாத்திரத்தை விக்ரமும், சந்தானமும் கிண்டலடிக்கும் காட்சிகளும் படத்தில் இடம்பெற்றிருக்கின்றன
0 comments

ஆர்யா சொன்னது பொய் – விஷால் மறுப்பு

‘ஆம்பள’ பட இசை வெளியீட்டு விழாவின் போது ஆர்யா கொளுத்திப் போட்ட வெடி ஒன்று பரபரவென்று பற்றிக் கொண்டு தேவையற்ற வம்பை வளர்த்தது.
அப்போது பேசிய ஆர்யா, “விஷால் கிட்ட, என்ன மச்சான் படத்தை பொங்கலுக்கு ரிலீஸ் பண்றியே, பெரிய பெரிய படங்கள்லாம் வருதுன்னு கேட்டேன், அதுக்கு எவனா இருந்தாலும் வெட்டுவன்னு, விஷால் சொன்னான்,” எனப் பேசினார்.
0 comments

இது நம்ம ஆளு (2015) திரைப்படத்தின் டீசர் விமர்சனம்

 
சிலம்பரசன் மற்றும் நயன்தாரா நடிப்பில் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘இது நம்ம ஆளு’ திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. தைப் பொங்கலை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ள டீசரை ஆயிரக்கணக்கான ரசிகர்கள் பார்த்து ரசித்து வருகின்றனர். முன்னாள் காதலர்களான சிம்பு, நயன்தாரா ஜோடியை வைத்து வித்தியாசமான காதல்
0 comments

Sunday 18 January 2015

ரஜினியின் புதுப் படம் - டைரக்டர் யார்?

ரஜினியின் புதுப்படத்தை இயக்கும் டைரக்டர் யார் என்ற பரபரப்பு எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டு உள்ளது. கோச்சடையான் அனிமேஷன் படத்தை முடித்ததும் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் லிங்கா படத்தில் ரஜினி நடித்தார்.

குறுகிய காலத்தில் படத்தை முடிக்க வேண்டும் என்ற நிபந்தனையோடு அப்படத்தில் நடித்தார். இந்த படம் ரூ.200 கோடிக்கு மேல் வியாபாரம் ஆனது. படத்தை வாங்கி வெளியிட்ட விநியோகஸ்தர்களில் சிலர் தங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டு விட்டதாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களுடன் பேச்சுவார்த்தைகள் நடக்கின்றன.
0 comments

மீண்டும் நடிக்க வருகிறார் ஐஸ்வர்யா ராய்

அபிஷேக் பச்சனை மணந்த ஐஸ்வர்யாராய் நடிப்பிலிருந்து ஒதுங்கி மகள் ஆராத்யாவை வளர்ப்பதில் தீவிர கவனம் செலுத்தி வந்தார். மீண்டும் நடிக்க கேட்டு பலர் அணுகியும் ஏற்காமல் தவிர்த்தார். 4 வருட இடைவெளிக்கு பிறகு ரீ என்ட்ரிக்கு ஒப்புக்கொண்டிருக்கிறார் ஐஸ்வர்யா.இந்தியில் பல்வேறு
0 comments

அஜித் ரசிகர்களுக்கு மீண்டும் ஒரு அதிர்ச்சி கிடைக்குமா?

தல படத்தை எப்போது திரையில் காண்போம் என ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர். இந்நிலையில் நேற்று தயாரிப்பாளர் தரப்பில் இருந்து படம் இம்மாதம் 29ம் தேதி வரும் என அறிவிக்கப்பட்டது.ஆனால், படத்தில் இன்னும்
0 comments

'புலி' படத்தில் புதிய இசை!

‘புலி’ படத்தின் மூலம் நீண்ட இடைவெளிக்குப் பிறகு விஜய்யுடன் இணைந்திருக்கும் தேவி ஸ்ரீ பிரசாத் அந்த அனுபவத்தை சமீபத்திய பேட்டியில் பகிர்ந்துள்ளார். அவர் கூறியதாவது, ” ‘நான் நடிச்ச படங்களில் எல்லா பாடல்களுமே சூப்பர் ஹிட்டாக அமைந்த படம் வில்லு தான்’ என்று விஜய்
0 comments

முருகதாஸுக்கு நோ சொன்ன நடிகர் விஜய்!…

நடிகர் விஜய்யின் திரைப்பயணத்தில் மிகவும் முக்கியமான திரைப்படம் என்றால் துப்பாக்கி, கத்தி தான். இந்த இரண்டு படத்தையும் இயக்கியவர் இயக்குனர் முருகதாஸ். இவர் தற்போது பாலிவுட்டில் ஒரு படத்தை இயக்கி வருகிறார்.
0 comments

ஆய்வுக்கூடம் (2015) திரை விமர்சனம்…

பாண்டியராஜன் ஒரு ஆராய்ச்சியாளர். மூளை மாற்று அறுவை சிகிச்சை என்னும் ஆராய்ச்சி மூலம் மனிதர்களுக்கு மூளையை மாற்றி சிறந்த அறிவான மூளையை நாம் இழக்காமல் இருக்க முடியும் என்று கூறி அரசிடம் அனுமதி கேட்கிறார். அதற்கு அரசு இது மனிதர்களின் உயிர் சம்பந்தப் பட்டது. ஆதலால் இதை அனுமதிக்க கூடாது என்று மறுத்து விடுகிறது. இதனால் வேதனைப்படும் பாண்டியராஜன், இந்த ஆராய்ச்சியை எப்படியாவது சாதிக்க
0 comments

நடிகர் விஜய்யின் கோட்டையை கைப்பற்றிய விக்ரம்!…

தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் கிங் என்றால் அது நடிகர் விஜய் தான். இவரது படங்கள் தமிழ் நாட்டில் எவ்வளவு வரவேற்பு இருக்குமோ, அதே அளவிற்கு கேரளாவிலும் நல்ல வரவேற்பு இருக்கும்.
0 comments

‘என்னை அறிந்தால்’ எனக்காக வேணாம் அவர்களுக்காக ஹிட் கொடுக்க வேண்டும் – அஜீத்

சில காலங்களுக்கு முன்பு தமிழ் சினிமாவின் முக்கிய தயாரிப்பாளர்களுள் ஒருவராக இருந்த ஏ. எம். இரத்னம், ஒரு சில படங்கள் கொடுத்த தோல்வியால் துவண்டு போயிருந்தார். தனது தோல்வியினை ஈடுகெட்ட அஜீத்தை அணுகிய அவர், ஆரம்பம் படத்திற்கான தயாரிப்பினைப் பெற்றார்.
0 comments

மீசையை முறுக்கும் கார்த்தி – கொம்பன்

அண்ணனைப் போலவே மீசையை முறுக்கிக் கொண்டிருக்கும் தம்பிதான் கார்த்தி. இவரின் இந்த முறுக்குமீசை வேடம் அடுத்தபடமான கொம்பனுக்காகத்தான். ‘கொம்பன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சில நாட்களுக்கு முன்பு பொங்கலுடன் வெளியிடப்பட்டது.
0 comments

இதுல கூடவா வதந்தியை கெளப்புறது? : அமலாபால் அப்செட்

திருமணம் ஆன கையோடு புள்ளைக்குட்டிங்களை பெற்றுக்கொள்வது என்பது நடிகைகளைப் பொறுத்த வரை ஒரு புது எண்ட்ரி மாதிரி தான். ஆமா அந்த நடிகை கர்ப்பமா இருக்காங்க, இல்லை சும்மா தான் இருக்காங்க என்று அதைப்பற்றிய பரபரப்பு செய்திகள் வந்தபிறகு சம்பந்தப்பட்ட நடிகைகள் அதற்கு விளக்கம் சொல்லி பப்ளிசிட்டி தேடிக்கொள்வார்கள்.
இப்படி ஒரு பப்ளிசிட்டி மேட்டரில் தான் மாட்டி விளக்கம் கொடுக்க வேண்டிய சூழ்நிலை வந்து விட்டது அமலாபாலுக்கு.
0 comments

பரதேசி படத்திற்கு 2 விருதுகள் – லண்டன் திரைப்பட விழா

படத்தின் போஸ்டரை பார்த்து அதில் கதாநாயகனைக் கண்டுபிடிப்பதே கடினம். அந்தளவிற்கு படத்தின் ஆட்களை சரியாக தேர்வு செய்து இயக்கியிருப்பார் பாலா. படத்தின் ஒவ்வொரு காட்சியும் தத்ரூப நடிப்பாக இருக்க வேண்டும் என என்னும் பாலாவின் இந்தப் படம் லண்டனின் சர்வதேச
0 comments