Pages

Tuesday 20 January 2015

1980-களில் கலக்கிய கதாநாயகர்கள்– நாயகிகள் சந்திப்பு: சிம்பு, நமீதா நடனம்

 திரையுலகில் 1980-களில் கலக்கிய கதாநாயகர்களும், கதாநாயகிகளும் சந்திக்கும் நிகழ்ச்சிக்கு சென்னையில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இவர்கள் வருடம் தோறும் இதற்காக ஒரு நாளை ஒதுக்குகின்றனர்.

அன்றைய தினம் நட்சத்திர ஓட்டலில் விருந்துக்கு ஏற்பாடு செய்து எல்லோரும் ஒரே சீருடையில் பங்கேற்று ஆட்டம், பாட்டம் என கொண்டாடி வருகின்றனர்.
0 comments

Monday 19 January 2015

ஷங்கர், விக்ரம், சந்தானம் மன்னிப்பு கேட்க வேண்டும்..! – ‘ஐ’ சர்ச்சை


பொங்கலுக்கு வெளியான ஷங்கரின் ‘ஐ’ உலகம் முழுக்க வெற்றியடைந்து தொடர்ந்து ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது. படத்தில் விக்ரமின் நடிப்பு எல்லா தளங்களிலும் தொடர்ந்து பாராட்டப்பட்டு வருகிறது.
இருந்தும், படத்தின் ஐந்து வில்லன்களில் ‘திருநங்கை’ பாத்திரமும் இருக்கிறது. அந்தப் பாத்திரத்தை விக்ரமும், சந்தானமும் கிண்டலடிக்கும் காட்சிகளும் படத்தில் இடம்பெற்றிருக்கின்றன
0 comments

ஆர்யா சொன்னது பொய் – விஷால் மறுப்பு

‘ஆம்பள’ பட இசை வெளியீட்டு விழாவின் போது ஆர்யா கொளுத்திப் போட்ட வெடி ஒன்று பரபரவென்று பற்றிக் கொண்டு தேவையற்ற வம்பை வளர்த்தது.
அப்போது பேசிய ஆர்யா, “விஷால் கிட்ட, என்ன மச்சான் படத்தை பொங்கலுக்கு ரிலீஸ் பண்றியே, பெரிய பெரிய படங்கள்லாம் வருதுன்னு கேட்டேன், அதுக்கு எவனா இருந்தாலும் வெட்டுவன்னு, விஷால் சொன்னான்,” எனப் பேசினார்.
0 comments

இது நம்ம ஆளு (2015) திரைப்படத்தின் டீசர் விமர்சனம்

 
சிலம்பரசன் மற்றும் நயன்தாரா நடிப்பில் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘இது நம்ம ஆளு’ திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. தைப் பொங்கலை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ள டீசரை ஆயிரக்கணக்கான ரசிகர்கள் பார்த்து ரசித்து வருகின்றனர். முன்னாள் காதலர்களான சிம்பு, நயன்தாரா ஜோடியை வைத்து வித்தியாசமான காதல்
0 comments

Sunday 18 January 2015

ரஜினியின் புதுப் படம் - டைரக்டர் யார்?

ரஜினியின் புதுப்படத்தை இயக்கும் டைரக்டர் யார் என்ற பரபரப்பு எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டு உள்ளது. கோச்சடையான் அனிமேஷன் படத்தை முடித்ததும் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் லிங்கா படத்தில் ரஜினி நடித்தார்.

குறுகிய காலத்தில் படத்தை முடிக்க வேண்டும் என்ற நிபந்தனையோடு அப்படத்தில் நடித்தார். இந்த படம் ரூ.200 கோடிக்கு மேல் வியாபாரம் ஆனது. படத்தை வாங்கி வெளியிட்ட விநியோகஸ்தர்களில் சிலர் தங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டு விட்டதாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களுடன் பேச்சுவார்த்தைகள் நடக்கின்றன.
0 comments

மீண்டும் நடிக்க வருகிறார் ஐஸ்வர்யா ராய்

அபிஷேக் பச்சனை மணந்த ஐஸ்வர்யாராய் நடிப்பிலிருந்து ஒதுங்கி மகள் ஆராத்யாவை வளர்ப்பதில் தீவிர கவனம் செலுத்தி வந்தார். மீண்டும் நடிக்க கேட்டு பலர் அணுகியும் ஏற்காமல் தவிர்த்தார். 4 வருட இடைவெளிக்கு பிறகு ரீ என்ட்ரிக்கு ஒப்புக்கொண்டிருக்கிறார் ஐஸ்வர்யா.இந்தியில் பல்வேறு
0 comments

அஜித் ரசிகர்களுக்கு மீண்டும் ஒரு அதிர்ச்சி கிடைக்குமா?

தல படத்தை எப்போது திரையில் காண்போம் என ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர். இந்நிலையில் நேற்று தயாரிப்பாளர் தரப்பில் இருந்து படம் இம்மாதம் 29ம் தேதி வரும் என அறிவிக்கப்பட்டது.ஆனால், படத்தில் இன்னும்
0 comments

'புலி' படத்தில் புதிய இசை!

‘புலி’ படத்தின் மூலம் நீண்ட இடைவெளிக்குப் பிறகு விஜய்யுடன் இணைந்திருக்கும் தேவி ஸ்ரீ பிரசாத் அந்த அனுபவத்தை சமீபத்திய பேட்டியில் பகிர்ந்துள்ளார். அவர் கூறியதாவது, ” ‘நான் நடிச்ச படங்களில் எல்லா பாடல்களுமே சூப்பர் ஹிட்டாக அமைந்த படம் வில்லு தான்’ என்று விஜய்
0 comments

முருகதாஸுக்கு நோ சொன்ன நடிகர் விஜய்!…

நடிகர் விஜய்யின் திரைப்பயணத்தில் மிகவும் முக்கியமான திரைப்படம் என்றால் துப்பாக்கி, கத்தி தான். இந்த இரண்டு படத்தையும் இயக்கியவர் இயக்குனர் முருகதாஸ். இவர் தற்போது பாலிவுட்டில் ஒரு படத்தை இயக்கி வருகிறார்.
0 comments

ஆய்வுக்கூடம் (2015) திரை விமர்சனம்…

பாண்டியராஜன் ஒரு ஆராய்ச்சியாளர். மூளை மாற்று அறுவை சிகிச்சை என்னும் ஆராய்ச்சி மூலம் மனிதர்களுக்கு மூளையை மாற்றி சிறந்த அறிவான மூளையை நாம் இழக்காமல் இருக்க முடியும் என்று கூறி அரசிடம் அனுமதி கேட்கிறார். அதற்கு அரசு இது மனிதர்களின் உயிர் சம்பந்தப் பட்டது. ஆதலால் இதை அனுமதிக்க கூடாது என்று மறுத்து விடுகிறது. இதனால் வேதனைப்படும் பாண்டியராஜன், இந்த ஆராய்ச்சியை எப்படியாவது சாதிக்க
0 comments

நடிகர் விஜய்யின் கோட்டையை கைப்பற்றிய விக்ரம்!…

தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் கிங் என்றால் அது நடிகர் விஜய் தான். இவரது படங்கள் தமிழ் நாட்டில் எவ்வளவு வரவேற்பு இருக்குமோ, அதே அளவிற்கு கேரளாவிலும் நல்ல வரவேற்பு இருக்கும்.
0 comments

‘என்னை அறிந்தால்’ எனக்காக வேணாம் அவர்களுக்காக ஹிட் கொடுக்க வேண்டும் – அஜீத்

சில காலங்களுக்கு முன்பு தமிழ் சினிமாவின் முக்கிய தயாரிப்பாளர்களுள் ஒருவராக இருந்த ஏ. எம். இரத்னம், ஒரு சில படங்கள் கொடுத்த தோல்வியால் துவண்டு போயிருந்தார். தனது தோல்வியினை ஈடுகெட்ட அஜீத்தை அணுகிய அவர், ஆரம்பம் படத்திற்கான தயாரிப்பினைப் பெற்றார்.
0 comments

மீசையை முறுக்கும் கார்த்தி – கொம்பன்

அண்ணனைப் போலவே மீசையை முறுக்கிக் கொண்டிருக்கும் தம்பிதான் கார்த்தி. இவரின் இந்த முறுக்குமீசை வேடம் அடுத்தபடமான கொம்பனுக்காகத்தான். ‘கொம்பன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சில நாட்களுக்கு முன்பு பொங்கலுடன் வெளியிடப்பட்டது.
0 comments

இதுல கூடவா வதந்தியை கெளப்புறது? : அமலாபால் அப்செட்

திருமணம் ஆன கையோடு புள்ளைக்குட்டிங்களை பெற்றுக்கொள்வது என்பது நடிகைகளைப் பொறுத்த வரை ஒரு புது எண்ட்ரி மாதிரி தான். ஆமா அந்த நடிகை கர்ப்பமா இருக்காங்க, இல்லை சும்மா தான் இருக்காங்க என்று அதைப்பற்றிய பரபரப்பு செய்திகள் வந்தபிறகு சம்பந்தப்பட்ட நடிகைகள் அதற்கு விளக்கம் சொல்லி பப்ளிசிட்டி தேடிக்கொள்வார்கள்.
இப்படி ஒரு பப்ளிசிட்டி மேட்டரில் தான் மாட்டி விளக்கம் கொடுக்க வேண்டிய சூழ்நிலை வந்து விட்டது அமலாபாலுக்கு.
0 comments

பரதேசி படத்திற்கு 2 விருதுகள் – லண்டன் திரைப்பட விழா

படத்தின் போஸ்டரை பார்த்து அதில் கதாநாயகனைக் கண்டுபிடிப்பதே கடினம். அந்தளவிற்கு படத்தின் ஆட்களை சரியாக தேர்வு செய்து இயக்கியிருப்பார் பாலா. படத்தின் ஒவ்வொரு காட்சியும் தத்ரூப நடிப்பாக இருக்க வேண்டும் என என்னும் பாலாவின் இந்தப் படம் லண்டனின் சர்வதேச
0 comments

பாலியல் குற்றம் குறித்த உண்மைப்பதிவு! – நா பங்காரு தல்லி!


ஒவ்வொரு 22 நிமிடங்களுக்கும் ஒரு பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்படுகிறார். அதில் மூன்றில் ஒருவர் சிறுமி. பெரும்பாலும் இந்த குற்றங்களை செய்பவர்கள் அந்த பெண்களுக்கு அறிமுகமானவர்களாகவோ அல்லது நம்பிக்கைக்கு உரியவர்களாகவோதான் இருக்கிறார்கள்.
இவ்வளவு புள்ளிவிவரங்கள் வந்து முகத்தில் அறைந்தாலும், இன்றுவரை வெகுவாக பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. அதற்கு சமீபத்திய மோசமான உதாரணம் டெல்லியில் நடந்த கார் ஓட்டுநரின் வன்செயல். இந்த சம்பவங்களுக்கான ஒரு எச்சரிக்கையாக
0 comments

அல்டிமேட் ஸ்டார் உடன் மோதப் போகும் சுப்ரீம் ஸ்டார்..!

தல அஜீத் உடன் மோதப்போகிறார் நாட்டாமை சரத்குமார் என்ற தகவல்கள் தீயாக பரவி வருகின்றன. என்ன வென்று விசாரித்தால் சண்டமாருதம் பட ரிலீஸ் பற்றிய செய்தியாம்.
0 comments

கார்த்திக்கு ஜோடியாக நயன்தாரா, ஸ்ரீதிவ்யா!

கஸ்மோரா – கார்த்திக்கு ஜோடியாக நயன்தாரா, ஸ்ரீதிவ்யா!
‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தை இயக்கிய கோகுல் இயக்கத்தில் உருவாகவிருக்கும் புதிய படம் கஸ்மோரா. இப்படத்தில் கதாநாயகனாக கார்த்தி நடிக்கிறார்.
0 comments

Saturday 17 January 2015

டார்லிங் விமர்சனம்


தமிழ்சினிமாவில் தடுக்கி விழுந்தால் ஏதோ ஒரு பேய் மீதுதான் மோதிக்கொள்ள வேண்டும் போலிருக்கிறது. ஆனாலும், ஒவ்வொரு பேயும் ஒவ்வொரு புரொஃபைலுடன் வந்து ரசிக்கவே வைக்கிறது.
அதிலும், பயமுறுத்தும் படங்களெல்லாம் சிரிக்கவைக்கும் ட்ரெண்டுக்கு மாறியபின் இப்போதெல்லாம் பேய்ப்படங்களை மட்டும்தான்
0 comments

சாஹசம் படத்திற்காக பாடிய சிம்பு

சாஹசம் படத்திற்காக தேசி தேசி தேசி கேள்(Girl) என்று உற்சாகமாக சிம்பு பாடிய பாடல் நேற்று சென்னையில் பதிவானது. கடந்த ஒரு மாத காலமாக லண்டனில் இருந்த சிம்பு சென்னை விமான நிலையத்தில் இறங்கியதுமே நேராக இசையமைப்பாளர் தமன் ஸ்டுடியோவுக்கு வந்து பாடினார்.
0 comments

ஆங்கில படத்தில் நடிக்கிறார் விஜய்:

ஆங்கில படத்தில் விஜய் நடிக்க இருப்பதாகவும், படத்தரப்பு அவரின் பதிலுக்கு காத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழில் விரைவில், ஒண்ணுமே புரியலை என்ற படம் வெளியாக உள்ளது. 

இந்த படத்திற்கு, ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரகுமானின் சகோதரி ஏ.ஆர்.ரைஹானா இசையமைத்துள்ளார். இந்த படத்தை, ஹாலிவுட் பட நிறுவனம், ஜெர்மனி நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ளது. 
0 comments

சென்னையில் மிகச் சிறப்பாக நடை பெற்ற புத்தாண்டு பரிசு குறும்பட வெளியீடு!

சென்னை வடபழனி ஆர்கே அரங்கத்தில் இயக்குநர் வ. கௌதமன் அவர்கள் இயக்கத்தில், மணிவண்ணன் மற்றும் ஜீவானந்தம் அவர்களின் தயாரிப்பில் சமூக சிந்தனை கொண்ட குறும்படம் புத்தாண்டு பரிசு வெளியீடப்பட்டது.
0 comments

அதிக விலைக்கு படம் விற்கப்பட்டுள்ளது - அஜீத்தின், என்னை அறிந்தால் வியாபாரம் துவக்கம்

முதன்முறையாக அஜீத்தை வைத்து கௌதம் மேனன் இயக்கி வரும் படம் என்னை அறிந்தால். அஜீத் ஜோடியாக த்ரிஷா, அனுஷ்கா ஆகியோர் நடித்துள்ளனர். 

மீண்டும் ஹாரிஸ் ஜெயராஜ், கௌதம் மேனன் கூட்டணியில் இணைந்துள்ளார். கிட்டத்தட்ட ஓராண்டாக உருவாகி வந்த இப்படம் இந்த பொங்கலுக்கு வௌிவருவதாக இருந்தது. 

ஆனால் படத்தின் போஸ்ட் புரொடக்ஷ்ன்ஸ் வேலைகள் முடியாததால் படத்தின் ரிலீஸ் தேதி ஜன. 29ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. இதனிடையே என்னை அறிந்தால் படத்திற்கான வியாபாரம் துவங்கியுள்ளது.
0 comments

Friday 16 January 2015

” ஐ லவ் தனுஷ்” கயல் நாயகியின் கலக்கல் பேட்டி!

எனக்கு தனுசை ரொம்ப பிடிக்கும். ஐ லவ் தனுஷ் என்று கலகலாக பேட்டியளித்திருக்கிறாா் கயல் நாயகி ஆனந்தி....
0 comments

அமலா பால் கர்ப்பமா இருக்கிறார? அதிர்ச்சி |

நடிகை அமலா பால் கர்ப்பமாக இருப்பதாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில் விருது விழாவுக்கு வந்தவர் புடவை அணிந்து வந்தார். அவர் தனது வயிறை மறைக்க புடவை அணிந்து வந்தார்
0 comments

பிகே ரீமேக்கில் விஜய்? உறுதிப்படுத்தாத தகவல்

விஜய் சில வருடங்களுக்கு முன் அமீர் கான் நடித்த 3 இடியட்ஸ் படத்தை ரீமேக் செய்து நடித்தார். அந்த படம் அவருக்கு மாபெரும் வெற்றியை தந்தது.
0 comments

நிர்வாணமாக நடிக்க தயாரான அனுஷ்கா- அதிர்ச்சியில் கோலி

பாலிவுட்டின் முன்னணி நடிகையாக இருப்பவர் அனுஷ்கா சர்மா.கிரிக்கெட் வீரர் விராட் கோலியுடன் காதல் கிசுகிசுவில் சிக்கி பரபரப்பாக வலம் வந்துக்கொண்டிருக்கும்
0 comments

கவர்ச்சிக்கு காரணம் சொல்லும் சமந்தா

ஏதாவது விழா என்றால் முதல் அழைப்பிதழை சமந்தாவுக்கு சமர்ப்பிக்கிறார்கள்.

கவர்ச்சி உடையில் சமந்தா வந்தால் விழா இன்ஸ்டண்ட் ஹிட்டாகும் என்று அனைவருக்கும் நம்பிக்கை
0 comments

சித்தார்த், தீபாசன்னிதி இடையே திடீர் நெருக்கம்

சித்தார்த், தீபாசன்னிதி இடையே திடீர் நெருக்கம் ஏற்பட்டுள்ளதாக கிசுகிசு வெளியாகியுள்ளது. இருவரும் எனக்குள் ஒருவன் என்ற படத்தில் ஜோடியாக நடிக்கின்றனர். பிரசாத் ராமர் இப்படத்தை இயக்குகிறார். சி.வி.குமார் தயாரிக்கிறார்.
0 comments

ஆம்பள - விமர்சனம்

சிரி என்றால் உடனே யாரும் சிரிக்க மாட்டார்கள். சில நொடிகள் யோசிப்பார்கள். அப்படிப்பட்டவர்களைக் கூட அசால்ட்டாக சிரிக்க வைத்து போங்க போய் வீட்ல சந்தோஷமா இருங்க என்று ரிலாக்ஸ்ட் ஆக்கி அனுப்பி வைக்கிறார் சுந்தர்.சி.
விஷாலின் ஹைட்டுக்கு இன்னும் 100 மசாலாப் படங்கள் கூட சரியான செலக்‌ஷன் தான். அதே நேரம் விஜய் மாதிரி
0 comments

Thursday 15 January 2015

அனுஷ்காவை விட அதிகமாக சம்பளம் கேட்ட நிகழ்ச்சி தொகுப்பாளினி

கேப்டன் டிவியில் தினமும் இரவு 11 மணிக்கு ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி சமையல் மந்திரம். ரகசிய கேள்வி பதில் மற்றும் சமையல் குறித்த செய்தியும் இதில் இடம் பெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு இருந்து வருகிறது. இதற்கு காரணம் டாக்டர் அருள் சின்னையா என்றாலும் முக்கிய காரணமாக இருப்பவர் தொகுப்பாளினி கிரிஜா ஸ்ரீதான்.
0 comments

தேவர்மகன் முதலே விஜய்க்கும் ஸ்ருதிஹாசனுக்கும் இருக்கும் பொருத்தம்

நாளையதீர்ப்பு படத்தில் அறிமுகமான விஜய் அதையடுத்து தான் நடித்த தேவா படத்தில் அய்யய்யோ அலமேலு ஆவின் பசும்பாலு உள்பட 3 பாடல்களை பாடினார். அதற்கடுத்த படமான ரசிகனில் பம்பாய் சிட்டி சுக்கா ரொட்டி என்று பாடியவர் அவ்வப்போது தான் நடிக்கும் படங்களில் தொடர்ந்து
பின்னணி பாடி வந்தார். அந்த வகையில், பத்ரியில் என்னோட லைலா, பகவதியில் கோககோலா பாடல்களுக்கு பிறகு ஒரு ஏழு ஆண்டுகளாக பின்னணி பாடுவதை நிறுத்தியிருந்த விஜய், துப்பாக்கியில் கூகுள் கூகுள், ஜில்லாவில் கண்டாங்கி கண்டாங்கி கட்டி வந்த பொண்ணு என்ற ஹிட் பாடலை பாடியிருந்தார். இதன் மூலம் சிறந்த பாடகராக உருவெடுத்தார்.
0 comments

பெண்களை ஆபத்தில் இருந்து காப்பாற்றும் மொபைல் அப்ளிகேஷன்கள்

பெண்கள் மீதான வன்முறை குறித்த செய்திகள் இல்லாமல் எந்தவொரு நாளையும் கடந்துவிட முடியாத சூழ்நிலையில்தான் நாம் இன்று
வாழ்கிறோம். சின்னஞ்சிறு குழந்தைகள் முதல் வயது முதிர்ந்த மூதாட்டிகள் வரை பல்வேறு வகையில் பாலியல் வன்முறைக்கு ஆளாகிற கொடூரம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
0 comments

டார்லிங் சினிமா விமர்சனம்

நடிகர் : ஜீ.வி.பிரகாஷ் குமார்
நடிகை : நிக்கி கல்ரானி, ஸ்ருஷ்டி டாங்கே
இயக்குனர் : ஷாம் ஆன்டன்

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார், இசையமைத்து, கதாநாயகராகவும் நடித்திருக்கும் படம் ''டார்லிங்''. புதியவர் ஷாம் ஆண்டன் இயக்கத்தில், காதல், திகில், சென்டிமெண்ட் கலந்த பேய்படமாக வந்திருக்கும் படம் தான் டார்லிங்.
0 comments

காதலித்து மணம் புரிவேன் லட்சுமி மேனன்

இன்றைய முன்னணி நடிகைகளில் குடும்பப் பாங்காகவும், நமது பக்கத்து
வீட்டுப் பெண்ணாகவும் இருக்கும் ஒரே நடிகை லட்சுமி
மேனன் மட்டுமே. கடந்த ஆண்டிலும் சில வெற்றிப் படங்களில் நடித்தவர் இந்த ஆண்டில் கொஞ்சம் குறைவான படங்களிலேயே நடித்து வருகிறார். அவர் தற்போது பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருவதால் படங்களில் நடிப்பதைக் கொஞ்சம் குறைத்துக் கொணடுள்ளார் என்கிறார்கள்.
0 comments

உத்தம வில்லன் சரித்திர சாதனை

இன்றைய இளம் நட்சத்திரங்கள் மட்டும்தான் சாதனை படைக்கிறார்கள் என்று நினைக்க வேண்டாம். தமிழ் சினிமாவில் பல சாதனைகளைப்
புரிந்த கமல்ஹாசனும் இன்றைய இளைஞர்களுக்குப் போட்டியாக பல புதிய விஷயங்களை செய்து வருகிறார். காலத்திற்கேற்றபடி தன்னை மாற்றிக் கொண்டு வருவதால்தான் இத்தனை வருடங்களாக அவரால் திரையுலகில் தாக்குப் பிடித்து இருக்க முடிகிறது.
0 comments

காதல் தோல்வியில் வரலட்சுமி

பாலா இயக்கத்தில் சசிகுமார்- வரலட்சுமி நடித்து வரும் படம் தாரை தப்பட்டை. இந்த படத்தில் கரகாட்ட கலைஞர்களாக நடித்து வரும் அவர்கள்
கடந்த ஒன்றரை மாதங்களாக தஞ்சாவூரில் முகாமிட்டு நடித்து வருகின்றனர்
0 comments

தனுஷ் தான் வேண்டுமென்று அடம்பிடித்த அமிதாப்!

ஷமிதாப் படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்சிகள் தற்போது வட மாநிலங்களில் நடைபெற்று வருகிறது. இதில் பேசிய இயக்குனர் பால்கி, “இப்படத்தில் தனுஷ் தான் நடிக்கவேண்டும் என்று அமிதாப்பச்சன்
0 comments

அஜித் ரசிகர்களை கோபத்தின் உச்சிக்கு கொண்டு சென்ற இயக்குனர்!…

க்ளைமேக்ஸ்ல அஜித்தை போட்ருங்க; கவுதம் மேனன் கொடுத்த ஷாக்
அஜீத் நடிக்க கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகும் ‘என்னை அறிந்தால்‘ படத்தின் ஷூட்டிங் வேகமாக நடந்தது. இந்த படம் பொங்கலுக்கு வரலாம் என்று பேசி வைக்கப்பட்டிருந்தது. ஆனால் பொங்கலுக்கும் முடியாமல் நாட்கள் தள்ளிக்கொண்டு சென்றது. தற்போது 29ம் தேதி ரிலீஸ் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

படத்தின் கிளைமாக்ஸ் காட்சி பற்றி காரசாரமான தகவல் கசிந்துள்ளது. இப்படத்தின் கிளைமாக்ஸ் பற்றி முடிவு செய்யாமல் மற்ற காட்சிகள் வேகமாக படமாக்கப்பட்டன. கிளைமாக்ஸ் காட்சிக்கான ஷூட்டிங் நடத்த முடிவு செய்யப்பட்டு அது பற்றி அஜீத்திடம் கவுதம்மேனன் விளக்கினார். கிளைமாக்ஸில் அஜீத் இறந்துவிடுவதுபோல்
0 comments

‘ஐ’ படத்தின் சாதனையை முறியடித்தது ‘என்னை அறிந்தால்’

பொங்கல் ரேசில் என்னை அறிந்தால் கலந்து கொள்ளவில்லையென்றாலும் அஜித்தின் ரெக்கார்ட் அதிகரித்துக் கொண்டேயிருக்கிறது. ஐ படத்தால் தான் என்னை அறிந்தால் பின் வாங்கியதாக ஒரு பக்கம் செய்தி
0 comments

நடுவானில் த்ரிஷாவின் திருமணம். பரபரப்பு தகவல்.

பிரபல நடிகை த்ரிஷாவுக்கு பட அதிபரும் தொழிலதிபருமான வருண் மணியனுக்க்ம் வரும் 23ஆம் தேதி திருமண நிச்சயதார்த்தம் நடைபெற உள்ளது. நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்கு குடும்ப உறுப்பினர்கள் மற்றும் முக்கிய உறுப்பினர்களுக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும், அதன்பின்னர் 25ஆம் தேதி த்ரிஷா-வருண்மணியன் இணைந்து தரும்
0 comments

Wednesday 14 January 2015

இணையத்தில் வெளியான ராதிகா ஆப்தேவின் நிர்வாண படங்கள்

சமீபத்தில் இணையதள வாட்ஸ் அப் பக்கத்தில் நடிகை வசுந்தரா, காதலனுடன் நெருக்கமாக இருப்பது, டாப்லெஸ் போஸ் தருவது உள்ளிட்ட போட்டோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் ஷாக் ஆன வசுந்தரா இணையதள டுவிட்டர் பக்கத்திலிருந்து விலகியதுடன் இப்படங்கள் போலியாக யாரோ மார்பிங் செய்து வெளியிட்டுள்ளதாக தெரிவித்தார். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் இதேபோல் சிக்கலில் சிக்கி இருக்கிறார் ராதிகா ஆப்தே. தமிழில் தோனி, ஆல் இன் ஆல் அழகு ராஜா
0 comments

ஒரே நேரத்தில் உருவாகும் சூர்யாவின் 4 படங்கள்!

நடிகர் சூர்யா தனது 2D புரொடக்ஷன் மூலம் தற்போது நான்கு புதிய தமிழ் படங்களை தயாரித்து வருகிறார். அதில் வெங்கட் பிரபு இயக்கத்தில் சூர்யா நடித்துவரும்
0 comments

அனேகன் படம் வெளியிட தடை விதிக்க வேண்டும் - மதுரை போலீஸ் கமிஷ்னரிடம் புகார்

மதுரை வண்டியூரைச் சேர்ந்த வக்கீல் சாலின்மணி, கே.கே.நகர் வக்கீல் ரமேஷ் மற்றும் 50-க்கும் மேற்பட்ட சலவைத் தொழிலாளர்கள் மதுரை மாநகர போலீஸ் கமிஷ்னர் சஞ்சய் மாத்தூரையை சந்தித்து மனு ஒன்றை கொடுத்துள்ளனர்.
அந்த மனுவில்  கூறப்பட்டிருப்பதாவது :
0 comments

விஜய்யின் புலி பெருத்தொகைக்கு விலைபோனது...

கத்தி படத்தின் வெற்றிக்கு பின் விஜய் சிம்புதேவன் இயக்கத்தில் நடித்து வருகிறார்.இதில் ஹன்சிகா, ஸ்ருதிஹாசன், ஸ்ரீதேவி என பலர் நடிக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக பிரம்மாண்ட செட் போட்டு நடைபெற்று வருகிறது.
0 comments

என்னை அறிந்தால் படத்தை ஒதுக்கும் த்ரிஷா, அனுஷ்கா

அஜித் நடிப்பில் என்னை அறிந்தால் இன்னும் சில வாரங்களில் வரவிருக்கிறது. இப்படத்தின் அனைத்து வேலைகளும் முடிந்த நிலையில் ப்ரோமோஷன் பணியில் பிஸியாக உள்ளது படக்குழு.
இந்நிலையில் இப்படத்தின் தெலுங்கு பதிப்பின் விளம்பரத்திற்காக அனுஷ்கா மற்றும் த்ரிஷாவை அணுகியுள்ளனர்.
0 comments

தளபதியின் ரசிகையான சோனம் பாஜ்வா

சோனம் பாஜ்வா சமீபத்திய தமிழ் திரை உலகின் புதிய வரவுகளில் மிக பிரகாசமான எதிர் காலம் உள்ளவர் என திரை உலக வல்லுனர்களால்
கணிக்க படுகிறார். அவரது முதல் படமான கப்பல் பெரும் வெற்றி அடைந்ததை ஒட்டி மிக மிக உற்சாகத்தில் இருக்கும் அவர் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர்.
0 comments

குட்டை பாவாடை குஜிலியாகும் ஆண்ட்ரியா

பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற படத்தில் நடிக்க வந்த ஆண்ட்ரியா, அதன்பிறகு நடித்துக்கொண்டே பின்னணியும் பாடி வந்தார். அப்படி அவர் பாடிய பல
பாடல்கள் ஹிட்டாகின.
0 comments

Tuesday 13 January 2015

ஐ திரைப்படத்தின் கதை :

chiyaan vikram 141084446670 லீக்கானது ஐ படத்தின் ஒரிஜினல் கதை! : ஷங்கர் ஆபீசில் பரபரப்புவிக்ரம் ஒரு சாதாரண விவசாயி.
ஹீரோயின் எமி ஜாக்சன் ஒரு பெரிய மாடல் அழகி. எமி மீது விக்ரமுக்கு காதல் ஏற்படுகிறது. ஆனால் விக்ரம் எமியை நெருங்க முடியவில்லை. ஒரு பெரிய தனியார் நிறுவனத்தின் விளம்பர தூதராக மாறுகிறார்.
0 comments

நடிகர் அஜித் பற்றி வெளி வந்த மற்றொரு உண்மை!…

நடிகர் அஜித் பல உதவிகள் செய்கிறார் என்று பல கட்டுரைகள் வந்திருக்கும். அதேபோல் சமீபத்தில் இவர் செய்த உதவி
0 comments