Pages

Tuesday 13 January 2015

வசுந்தராவின் டெக்னிக்கை ஃபாலோ செய்யும் பிரமாண்ட நடிகை. அதிர்ச்சி தகவல்


சமிபத்தில் நடிகை வசுந்தராவின் ஆபாச படம் மற்றும் வீடியோ ஆகியவை சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கிட்டத்தட்ட ஒருவாரம் இணையதளத்தில் அவருடைய செய்திதான்
எங்கு பார்த்தாலும் வெளியாகி கொண்டிருந்தது. டுவிட்டரிலும் வசுந்தராவின் டிரெண்ட் ஓடியது. இதனால் பல படங்கள் நடித்தும் கிடைக்காத பப்ளிசிட்டி ஒரே நாளில் கிடைத்துவிட்டதில் அந்த நடிகைக்கு செம லாபமாம். அவருக்கு தற்போது பல வாய்ப்புகள் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. உண்மையில் ஆபாச படங்களை அவரே இணையத்தில் பரப்பிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தியதாகவும் சில செய்திகள் கூறுகின்றன. எப்படியோ தனக்கு பப்ளிசிட்டி கிடைத்துவிட்டதை நினைத்து அந்த நடிகை பெரும் மகிழ்ச்சியில் இருக்கின்றார்.

தற்போது இதே டெக்னிக்கை இன்னொரு பிரமாண்ட நடிகையும் கடைபிடிக்க முடிவு செய்துள்ளாராம். அஜீத் மற்றும் விஜய்க்கு ஜோடியாக நடித்த அந்த பிரமாண்ட நடிகை கவர்ச்சி ஸ்டில்களை சேகரித்து வருகிறாராம். மிக விரைவில் அவருடைய சமூக வலைத்தளத்தில் அல்லது வேறு ஏதாவது இணையதளத்தில் அந்த நடிகையின் டாப்லெஸ் அல்லது படுகவர்ச்சியான படங்கள் வெளியாகும் என கோலிவுட்டில் கிசுகிசு மிக வேகமாக பரவி வருகிறது. தற்போது கடை திறப்பு மற்றும் பொது விழாக்களுக்கு மட்டும் சென்று கொண்டிருக்கும் அவர் வசுந்தராவின் டெக்னிக்கை கடைபிடித்தால் மீண்டும் கோலிவுட்டில் ஒரு ரவுண்டு வரலாம் என கனவு கொண்டு வருகின்றாராம்

0 comments

Post a Comment