Pages

Thursday 15 January 2015

‘ஐ’ படத்தின் சாதனையை முறியடித்தது ‘என்னை அறிந்தால்’

பொங்கல் ரேசில் என்னை அறிந்தால் கலந்து கொள்ளவில்லையென்றாலும் அஜித்தின் ரெக்கார்ட் அதிகரித்துக் கொண்டேயிருக்கிறது. ஐ படத்தால் தான் என்னை அறிந்தால் பின் வாங்கியதாக ஒரு பக்கம் செய்தி வந்தாலும், அதிகாரப்பூர்வமான செய்தியை நேற்று ஏ.எம்.ரத்னம் வெளியிட்டிருந்தார். தென்னிந்திய சினிமாவின் குறைந்த நாட்களில் அதிக லைக்ஸுகளை பெற்ற ட்ரைலர்களில் ‘ஐ’ திரைப்படம் இருந்தது. இப்படம் 47,655 லைக்ஸுகளை பெற்றுள்ளது.

ஆனால், ‘என்னை அறிந்தால்’ படத்தின் ட்ரைலர் வெளிவந்து 2 நாட்களிலேயே 48,000 லைக்ஸுகளை தாண்டியுள்ளது. என்னை அறிந்தால் டீசர் 90,000 லைக்ஸுகளை பெற்றது குறிப்பிடத்தக்கது.

0 comments

Post a Comment